Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாழவந்தி மாரியம்மன் கோவில் ... திருவெற்றியூர் கோயில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏப்.29ல் வைகை ஆற்றில் ’அழகர்’ இறங்குகிறார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2018
12:04

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவை யொட்டி ஏப்., 29 இரவு பெருமாள் ’கள்ளழகர்’ திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்கவுள்ளார். இக்கோயிலில் ஏப்.,25 காலை 9:30 மணிக்கு காப்புக்கட்டு துவங்கி, அன்று முதல் நான்கு நாட்கள் பெருமாள் ஆடி வீதிவலம் வருவார். ஏப்.29ல் காலை 8:00 மணிக்கு மேல் பெருமாள், கருப்பணசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும்.

அன்று இரவு 2:00 மணிக்கு மேல் சுந்தரராஜப் பெருமாள், கோடாரி கொண்டையிட்டு, தங்க நெல் மணி தோரணம் கட்டி, ஈட்டி, வேல், கம்பு, வளரி ஏந்தி தீவர்த்திகள் வெளிச்சத்தில் ’கள்ளழகர்’ பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்குகிறார். ஏப்., 30ல் காலை 9:05 மணிக்கு தல்லாகுளத்தில் இருந்து குதிரை வாகனத்தில் அழகர் புறப்பாடாகி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சியபடி, மதியம் 2:00 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் அருள்பாலிப்பார். அன்று இரவு காக்காதோப்பு பெருமாள் கோயிலஅடைவார். மே 1ல் வண்டியூரில் இருந்து சேஷ வாகனத் தில் பெருமாள் அலங் காரமாகி, மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளித்து, அன்று இரவு விடிய, விடிய தசாவதார சேவை நடக்கும். ஏற்பாடுகளை சுந்தரராஜப்பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar