Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீத்தாகிழவனுாரில் கோயில் திருவிழா இடைக்காட்டூரில் பாஸ்கு திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறநிலையத்துறை கோவில் சொத்துகள் கணக்கிடும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2018
12:04

ஓமலூர்: தமிழகம் முழுவதும், இந்துசமய அறநிலையத்துறையில் கீழ் உள்ள, கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து கணக்கிடும் பணிகள் நடந்து வருகின்றன. காடையாம்பட்டி சின்னத்திருப்பதியில் உள்ள, பிரசன்னவெங்கட் ரமண சுவாமி கோவில் செயல் அலுவலர் கீழ் உள்ள, 13 கோவில்கள் உள்ளன. அதற்கு சொந்தமான நிலங்கள், கணக்கெடுப்பு நடத்த, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாதேவி தலைமையில், ஓய்வு பெற்ற நில அளவையர், கோவில் செயல் அலுவலர், வி.ஏ.ஓ.,க்கள் என நான்கு பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவில் நிலத்தில் மரங்கள், வீடுகள், கடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதா என கணக்கிட்டு, அறநிலையத்துறைக்கு அறிக்கை அனுப்பும் பணி நடந்து வருகிறது. நேற்று, தாரமங்கலம் அருகே சிக்கம்பட்டி மாரியம்மன் கோவிலுக்குரிய நிலங்களை கணக்கிடும் பணி நடந்தது. தொடர்ந்து, பூசாரிப்பட்டி, காமலாபுரம், பல்பாக்கி, பண்ணப்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில் நிலங்கள் அளவிட உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: பிப்.15ம் தேதி சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் – பழநி ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar