Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோவிலில் ஆகமவிதி ... அருப்புக்கோட்டை கோயிலில் பொங்கல் வழிபாடு அருப்புக்கோட்டை கோயிலில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலுக்கு 91ம் ஆண்டாக தீர்த்தக்காவடி
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயிலுக்கு 91ம் ஆண்டாக தீர்த்தக்காவடி

பதிவு செய்த நாள்

11 ஏப்
2018
11:04

பழநி: கடந்த 91 ஆண்டுகளாக பழநி முருகன் கோயிலுக்கு திருப்பூர் மாவட்டம் விஜயாபுரம் பொன்னுக்காளிபாளையம், அமராபதிபாளையம் பகுதி பனிரெண்டாம் பக்த திருக்கூட்டத்தார் தீர்த்தக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பங்குனி உத்திரவிழா முடிந்த பின்னரும் பழநி முருகன்கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்ட பக்தர்கள் கொடுமுடியில் தீர்த்தக்காவடி எடுத்துவந்து அபிேஷகம் செய்கின்றனர். திருப்பூர் மாவட்டம் விஜயாபுரம் பொன்னுக்காளி பாளையம், அமராபதிபாளையம் கூடிய பனிரெண்டாம் தீர்த்தக்காவடி குழுவினர் 91வது ஆண்டாக பத்துநாட்கள் யாத்திரையாக வந்து நுாற்றுக்கும் மேற்பட்டோர் தீர்த்தக் காவடிகளுடன் கிரிவலம் வந்தனர். பின்னர், தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிேஷகம் செய்தனர். மண்டபத்தில் முருகனுக்கு ராஜஅலங்காரம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar