Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 1,000 ... ராமேஸ்வரம் கோயிலில் லட்சுமணர் சிலை எங்கே? ராமேஸ்வரம் கோயிலில் லட்சுமணர் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் கோவில் திருவிழா: கத்தி போடும் நிகழ்ச்சி அமர்க்களம்
எழுத்தின் அளவு:
அம்மன் கோவில் திருவிழா: கத்தி போடும் நிகழ்ச்சி அமர்க்களம்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2018
12:04

பந்தலுார்; பந்தலுார் அருகே, உப்பட்டி ஹட்டியில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் ஆண்டு திருவிழா கடந்த, 9ம்தேதி காலை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து கொடியேற்றுதல் காளியாட்டம், குரும்பர் ஆட்டம் நடந்தது. நேற்று காலை அபிேஷக ஆராதனை, நஞ்சன்கூடு புரோஹிதர்களின் யாக பூஜை, கங்கை மற்றும் குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் வீரகுமாரர்கள் நற்பணி சங்கத்தின் சார்பில், கத்தி சேவை நடந்தது. மாலையில் கங்கை சாமுண்டி அம்மனை வழியனுப்புதலும், இரவு, 9:00 மணிக்கு தாயாம்பக செண்டை மேளமும் நடந்தது. 11ம் தேதி (இன்று) காலை மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவு பெறுகிறது. திருவிழாவில் நற்பணி சங்கத்தினர் மட்டுமின்றி, கோவில் பக்தர்களும் கத்திபோட்ட நிகழ்ச்சி, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்தது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ராஜூ மற்றும் நிர்வாக குழுவினர், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar