Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மன் கோவில் திருவிழா: கத்தி போடும் ... ஒப்பலியப்பன் வேங்கடாசலபதி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் லட்சுமணர் சிலை எங்கே?
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் லட்சுமணர் சிலை எங்கே?

பதிவு செய்த நாள்

11 ஏப்
2018
01:04

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில்35 ஆண்டுக்கு முன்திருடு போன லட்சுமணர் சிலை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவுபோலீசார் விசாரிக்க வேண்டும்என பக்தர்கள் வலியுறுத்தினர். ராமநாதசுவாமி கோயிலில் ஐம்பொன்னில் உருவான ஒன்றரை அடி உயர லட்சுமணர் சுவாமி சிலை 1983ல் திருடப்பட்டது. விசாரித்த போலீசார் எட்டு ஆண்டுக்கு பின், சிலை குறித்து தகவல் கிடைக்கவில்லை என கோயில் இணை ஆணையருக்கு அறிக்கை அனுப்பி விட்டு ஒதுங்கினர்.கடந்த நவம்பரில் ராமேஸ்வரம் கோயிலில் ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் ஆய்வு செய்து, லட்சுமணர் சிலை குறித்து விசாரிக்கப்படும், என்றார்.

இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட செயலர் ராமமூர்த்தி கூறுகையில், லட்சுமணர் சிலை திருட்டில் கோயில் ஊழியருக்கும் தொடர்பு உள்ளது. மேலும் சிலைகள் திருடப்பட்டனவா, தங்க சிலைகள் தயாரிப்பில் முறைகேடு நடந்துள்ளதா என ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும், என்றார்.கோயிலில் ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் ஆய்வு செய்து, லட்சுமணர் சிலை குறித்து விசாரிக்கப்படும், என்றார். இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட செயலர் ராமமூர்த்தி கூறுகையில், லட்சுமணர் சிலை திருட்டில் கோயில் ஊழியருக்கும் தொடர்பு உள்ளது. மேலும் சிலைகள் திருடப்பட்டனவா, தங்க சிலைகள் தயாரிப்பில் முறைகேடு நடந்துள்ளதா என ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar