Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பங்குனி திருவிழா கோலாகலம்: அலகு ... அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மல்லசமுத்திரம் சின்னமாரியம்மன் கோவிலில் நாளை தீ மிதி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2018
01:04

மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் பேரூராட்சியில் அமைந்துள்ள, சின்னமாரியம்மன் கோவிலில், நாளை பூமிதி திருவிழா நடக்கவுள்ளது. கடந்த மாதம், 29ல், அம்மனுக்கு பூ போடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு அம்மன் வீதிஉலா, சிறப்பு அலங்காரம் நடந்து, இன்று அதிகாலை, 5:00 மணிக்கு பெரியகொல்லபட்டி, சின்னகொல்லபட்டி எல்லம்மாள் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு பாலாபி?ஷகம் நடைபெறும். நாளை காலை, 6:00 மணிக்கு பூ மிதித்தல், 7:00 மணிக்கு பொங்கல் வைத்தல், மாலை, 5:00 மணிக்கு அலகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல், பூங்கரக ஆட்டம் நடைபெறும். 13 மாலை, 6:30மணிக்கு கிருஷ்ணலீலை எனும் உடற்கூறு நிகழ்ச்சி, 47 சீடர்களுடன் நடைபெறும். 15 மாலை மஞ்சள்நீராட்டு விழா, 29 இரவு கம்பம் போடுவதோடு திருவிழா முடிவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar