Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏப்., 30ல் வைகையில் இறங்குகிறார் ... சிவகாசியில் மாரியம்மன் கோயில் தேரோட்டம் சிவகாசியில் மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமணர் படுகை பாதை: மத்திய தொல்லியல் துறை சீரமைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சமணர் படுகை பாதை: மத்திய தொல்லியல் துறை சீரமைப்பு

பதிவு செய்த நாள்

12 ஏப்
2018
11:04

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் தென்பரங்குன்றம் பகுதியில் உள்ள சமணர் படுகைக்கு செல்லும் மலைப் பாதை சீரமைக்கும் பணியில் மத்திய தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது. 300 அடி உயரத்தில் உள்ள இந்த சமணர் படுகைக்கு செல்லும் பாதை பாதை புதர்மண்டி திறந்தவெளி கழிப்பிடமாகவும், பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த கம்பிகள் உடைக்கப்பட்டும் பாழ்பட்டு இருந்தது. இப்பகுதியை சீரமைக்க ஓராண்டிற்கு முன் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு பணிகள் துவங்கின. 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், பணிகள் இழுத்தடிக்கப்பட்டன.

தற்போது சீரமைப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மலைப்பாதைக்கு செல்லும் வழிப்பகுதியில் கருங்கல் தளம் அமைக்கப்பட்டுள்ளது. பாறை படிகளில் பக்கவாட்டு இரும்பு கம்பிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சமின்றி மலையில் ஏறிச்சென்று சமணர் குகை மற்றும் படுகைகளை பார்வையிடலாம். மத்திய தொல்லியல் துறையின் அலுவலகம் மதுரையில் இல்லாத நிலையில் இங்குள்ள பல்வேறு சின்னங்களை இரு ஊழியர்கள் மட்டும் பராமரிக்கின்றனர். இந்த மலைப்பாதை விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள நிலையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பாதுகாக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar