Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரமாச்சியம்மன் கோவில் ... சிவன் கோவிலை புதுப்பிக்க ஆயலூர் மக்கள் கோரிக்கை சிவன் கோவிலை புதுப்பிக்க ஆயலூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் மாகாளியம்மன் பொங்கல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பூர் மாகாளியம்மன் பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

12 ஏப்
2018
03:04

திருப்பூர்: திருப்பூர், லட்சுமி நகர், 4 வது வீதி, ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், பொங்கல் பூச்சாட்டு விழா நடந்தது. கடந்த மாதம், 27 ல் துவங்கியது. பொரி மாற்றுதல், கிராம சாந்தி, காப்புகட்டுதல், கும்பம் மற்றும் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, 108 பால்குட ஊர்வலம், அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.நேற்று காலை, அம்மனுக்கு பொங்கல் வைத்தல், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலிருந்து பட்டு கொண்டு வருதல், பூவோடு ஊர்வலம் மற்றும் சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. இன்று, மாலை, 4:00 மணிக்கு, அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. வரும், 14ம் தேதி, சித்திரைக்கனி தீர்த்த சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar