Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆனந்த சாய்ராம் பல்லக்கில் பவனி சின்ன மாரியம்மன் கோவில் தீ மிதி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீவனூர் விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2018
12:04

திண்டிவனம்: தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவில், பிரம்மோற்சவ விழா வரும் 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திண்டிவனம் அடுத்த தீவனூரில் பொய்யாமொழி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், பிரம்மோற்சவ விழா வரும் 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி, அன்று காலை 7:30 மணிக்கு, கணபதி ஹோமமும், சுவாமி மாட வீதியுலா நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரவு சுவாமி மாட வீதியுலா நடக்கிறது. மேலும், 25ம் தேதி காலை 11:00 மணிக்கு, 1008 பால்குட அபிஷேகமும், 26ம் தேதி பொய்யாமொழி விநாயக பெருமானுக்கு திருப்பூநூல் கல்யாணமும் நடக்கிறது. தொடர்ந்து 27ம் தேதி காலை 9:00 மணிக்கு திருத்தேர் விழாவும், 28ம் தேதி மாலை 4:00 மணிக்கு, புனித தீர்த்த குளத்தில் தீர்த்தவாரியும், 29ம் தேதி இரவு 12:00 மணிக்கு முத்து பல்லக்கு உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சகுந்தலா அம்மாள், அதிகாரம் பெற்ற முகவர் மணிகண்டன் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில், புரட்டாசி மாத உத்திர நட்சத்திர பூஜை நடந்தது.புரட்டாசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar