Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜ பெருமாள் கோவிலில் விளக்கு ... 18ம் நூற்றாண்டு புதிர் கல்வெட்டு திண்டுக்கல் அருகே கண்டுபிடிப்பு 18ம் நூற்றாண்டு புதிர் கல்வெட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தத்தில் மாரியம்மன் நகர்வலம்
எழுத்தின் அளவு:
நத்தத்தில் மாரியம்மன் நகர்வலம்

பதிவு செய்த நாள்

16 ஏப்
2018
12:04

நத்தம்: நத்தத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாரியம்மன் நகர்வலம் சென்றார். நேற்று முன்தினம் காலை முதல் பக்தர்கள் கோயிலுக்கு சென்று புத்தாண்டு தரிசனம் செய்தனர். அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. மாலை நகர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு மின் அலங்கார ரதத்தில் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி நகர்வலம் புறப்பட்டார். கடை வீதி, மூன்று லாந்தர், பஸ் நிலையம், மீனாட்சிபுரம் அவுட்டர் பகுதி வழியாக வலம் சென்று அதிகாலையில் அம்மன் கோயிலை அடைந்தார். வழி நெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar