Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்கர ஜெயந்தியை முன்னிட்டு பூணூல் ... வேதபுரீஸ்வரர் கோவிலில் ரூ.86 ஆயிரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செத்தவரை கோவிலில் சித்திரை திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2018
02:04

செஞ்சி: செத்தவரை மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோவிலில் சித்திரை பெருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. செஞ்சி தாலுகா செத்தவரை நல்லாண்பிள்ளை பெற்றாள் சிவஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள மீனாட்சி உடனாகிய சொக்கநாதர் கோவிலில், 10 நாட்கள் நடைபெறும் 7 ம் ஆண்டு சித்திரை பெருவிழா நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு ஹோமமும், தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும் செய்தனர். அதிகாலை 5:30 மணிக்கு சிவஜோதி மோனசித்தர் தலைமையில் கொடியேற்று விழா நடந்தது. மாலை 3:00 மணிக்கு மீனாட்சியம்மன், சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று (21ம் தேதி) முதல் 28ம் தேதி வரை தினமும் சிறப்பு அபிஷேக அலங்காரம், சாமி கோவில் உலாவும் நடைபெற உள்ளது. வரும் 29ம் தேதி காலை 11:00 மணிக்கு சிவஜோதி மோனசித்தர் முன்னிலையில், சாமி திருக்கல்யாண உற்சவமும் நடக்க உள்ளது. விழாவை முன்னிட்டு தொடர் அன்னதானம் வழங்கி வருகின்றனர். விழா ஏற்பாடுகளை சிவஜோதி மோன சித்தர் ஆசிரம டிஸ்டிகள், செயற்குழு உறுப்பினர்கள், சிவனடியார்கள், செந்தவரை, நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar