Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ... கைலாசநாதருக்கு கும்பாபிஷேகம்: விண்ணை முட்டியது சிவ கோஷம் கைலாசநாதருக்கு கும்பாபிஷேகம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சுகாதாரம் கேள்விக்குறி
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சுகாதாரம் கேள்விக்குறி

பதிவு செய்த நாள்

23 ஏப்
2018
12:04

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் பராமரிப்பின்றி சுப்பிரமணிய சுவாமி கோயில் சரவணப்பொய்கையில் துர்நாற்றம் வீசும் தண்ணீரால் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இப்பொய்கையில்இருந்து தினமும் தீர்த்தம் எடுத்துகோயில் கொடி மரம், பலி பீடத்திற்கு அபிஷேகம் நடக்கிறது. கொடியேற்ற திருவிழாக்களில் பொய்கை நீரில் சுவாமி தீர்த்த உற்ஸவம் நடக்கும். இப்பொய்கையில் அப்பகுதியினர் துணி துவைத்தும், குளித்தும் வருகின்றனர். சோப்புகளின் கவர்கள், சீகைக்காய், ஷாம்பு பாக்கெட் பிளாஸ்டிக் கழிவுகள், பழைய துணிகளை மக்கள் தண்ணீரில் விட்டுச் செல்கின்றனர்.இதனால் பொய்கை நீர் பச்சை நிறத்தில் உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. சில மாதங்களுக்கு முன் சுற்றுலா, அறநிலைய துறை செயலர் அபூர்வா வர்மா பொய்கையை பார்வையிட்டு புனிதமாக வைத்துக் கொள்ள உத்தரவிட்டார். பக்தர்கள் துணி துவைக்க மாற்று ஏற்பாடுகளை செய்யவும் அறிவுறுத்தினார். அவரது அறிவுறுத்தலை கோயில் மற்றும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar