Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று ... விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

பதிவு செய்த நாள்

27 ஏப்
2018
03:04

திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் சித்திரை  பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதில் உற்சவர் வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதமாய் பக்தர்களுக்கு அருபலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர், வீரராகவர் பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், 21ம் தேதி முதல் நடந்து வருகிறது. விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் ஏழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். விழாவில் இன்று(ஏப்.,27) தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் வீரராகவர் தேரில் ஏழுந்தருள ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து தரிசனம் செய்தனர். ஏப்ரல், 30ம் தேதியுடன், பிரம்மோற்சவம் நிறை வடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar