Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் மாவட்டத்தில் ... திருமலையில் முதல்வர் வழிபாடு திருமலையில் முதல்வர் வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி ரயில்கள் ஹவுஸ்புல் பக்தர்கள் பாதிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி ரயில்கள் ஹவுஸ்புல் பக்தர்கள் பாதிப்பு

பதிவு செய்த நாள்

16 மே
2018
11:05

பழநி: பழநி, கோடை விடுமுறைகால சிறப்பு ரயில்கள் நிறுத்தப்பட்டு ள்ளதால், பழநி ரயில் களில் இடம் கிடைக்காமல் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

பழநி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநில, நாடுகளில் இருந்தும் பக்தர் கள் அதிகளவில் வருகின்றனர். குறிப்பாக விடுமுறைநாட்களில் பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது.

பழநி வழியாக திருச்செந்தூர்- - பாலக்காடு, சென்னை- - பாலக்காடு, மதுரை - -திருவனந்தபுரம், கோவை - -மதுரை ரயில்கள் தினமும் இயக்கப்படுகிறது.கோவை - -திருநெல்வேலி, செங் கோட்டைக்கு பழநி, மதுரை வழியாககோடைகால சிறப்புகள் அறிவித்து பின், அவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

மதுரை, கோவை, திருச்செந்தூர், பாலக்காட்டில் இருந்து வரும்போதே ரயில்கள் நிரம்பி வருகிறது. நேற்று (மே 15)ல் கார்த்திகை, அமாவாசை, மாதப் பிறப்பை முன்னிட்டு பழநி - கோவை, திருச்செந்தூர் ரயில்களில் பக்தர்கள், உள்ளூர் மக்கள், வியாபாரிகள் இடம் கிடைக் காமல் பாதிக்கப்படுகின்றனர். ஆன்மிக சுற்றுலா தலமான பழநிக்கென திண்டுக்கல், மதுரை, கோவையில் இருந்து விடுமுறை, விழாக்காலங்களில் மட்டுமாவது ரயில்கள் இயக்க வேண் டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar