Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரையில் தவறுகளை மன்னிப்பதே சிறந்த ... காரைக்குடி கொப்புடையம்மன் கோவில் செவ்வாய் திருவிழா காரைக்குடி கொப்புடையம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் கோவிலுக்கு ரூ.4.50 கோடியில் தங்கத் தேர்
எழுத்தின் அளவு:
திருநள்ளார் கோவிலுக்கு ரூ.4.50 கோடியில் தங்கத் தேர்

பதிவு செய்த நாள்

16 மே
2018
01:05

காரைக்கால்: திருநள்ளார் சனி பகவான் கோவிலில் ரூ.4.50 கோடி மதிப்பில் தங்கத் தேர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற, நன்கோடை உதவியுடன் கோவில் நிர்வாகம் சார்பில், 8 கிலோ தங்கம் மூலம் ரூ.4.50 கோடி மதிப்பில், தங்க தேர் செய்யும் பணி கடந்த சில நாட்க ளுக்கு முன்பு துவங்கியது. முதல் கட்டமாக தேர் செய்யப்பட்டு, அதன்முன் பக்கத்தில் இரண்டு குதிரை வாகனங்கள் அழகிய வடிவில் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்தராஜா கூறுகையில், திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு பல ஆண்டுகளாக தங்கரதம் செய்யவேண்டும் என்று பக்தர்கள் கோரி க்கை விடுத்து வந்தனர்.

அதையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்கள் நன்கோடை மூலம், தங்கரதம் செய்யும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டது.

பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar