Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி முருகன் கோவிலில் ... திருத்தணி கங்கையம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் அமாவாசை தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2018
03:05

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், நேற்று,(மே15)ல் அமாவாசையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர். நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான

வீரராகவர் கோவிலில், நேற்று, (மே15)ல் அமாவாசை தரிசனத்திற்காக, விடியற்காலை, 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மீண்டும், பிற்பகல், 1:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை மூலவர் தரிசனம் நடைபெற்றது. ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர்.

நேற்று (மே 15)ல் பிற்பகல், 3:30 மணிக்கு, உற்சவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை, 6:30 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவர் மாடவீதிகளில் வலம் வந்தார். ஏராள மானோர் பெருமாளை வணங்கினர்.

திருவள்ளூர், பூங்கா நகர், சிவ - விஷ்ணு கோவிலில், நேற்று, (மே15)ல் சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகமும், திருவள்ளூர், சத்தியமூர்த்தி தெருவில் அமைந்துள்ள பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், உற்சவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பெருமாளை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar