Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வீடுகளில் வெளியேறும் கழிவு நீர்: ... ரமலான் சிந்தனைகள்-3: தொழுகையில் கவனம் ரமலான் சிந்தனைகள்-3: தொழுகையில் கவனம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாபாரத திருவிழா: அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
மகாபாரத திருவிழா: அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

19 மே
2018
11:05

கிருஷ்ணகிரி: சந்தூர் கிராமத்தில், மகாபாரத திருவிழாவையொட்டி, அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூர் கிராமத்தில், திரவுபதியம்மன் கோவிலில், மகாபாரத விழா கடந்த, 2ல் தொடங்கியது. தினமும் மதியம் மகாபாரத சொற்பொழிவு, இரவில் தெருக்கூத்து நாடகம் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான, அர்ச்சுனன் தபசு மரம் ஏறுதல் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. முன்னதாக, சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, 37 அடிக்கு மேல் உயரமுள்ள பனை மரம் நடப்பட்டது. தபசு மரத்தை, கருடன் வலம் வந்ததையடுத்து, அர்ச்சுனன் தவ வேடம் அணிந்திருந்த நாடகக் கலைஞர், பூசாரி சிவன் ஆகியோர் பனை மரத்தின், ஒவ்வொரு படிக்கும் ஒரு பாடல் பாடியவாறு ஏறினர். தொடர்ந்து மரத்தின் உச்சியில் இருந்து, அர்ச்சுனன் தவம் புரிந்து பக்தர்களுக்கு வில்வ இலை, எலுமிச்சை, வாழைப்பழம், பொரி கடலை, பூ ஆகியவற்றை வீசினர். இவற்றை சாப்பிட்டால் குழந்தை இல்லாத பெண்களுக்கு, குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar