Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாபாரத திருவிழா: அர்ச்சுனன் தபசு ... கோபி சாரதா மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம் கோபி சாரதா மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்-3: தொழுகையில் கவனம்
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்-3: தொழுகையில் கவனம்

பதிவு செய்த நாள்

19 மே
2018
12:05

ரமலான் மாதத்தில் தொழுகையின் அளவு எந்தளவுக்கு அதிகமாகிறதோ, அந்தளவுக்கு அதிக பலனை அல்லாஹ் அருள்வான். “நீங்கள் அல்லாஹ்வுக்கு அதிகமாக ஸஜ்தா செய்யுங்கள் (தொழுங்கள்). நிச்சயமாக நீங்கள் செய்யும் ஒரு ஸஜ்தாவைக் கொண்டும், உங்களுக்கு ஒரு பதவியை அல்லாஹ் உயர்த்து கிறான். உங்களை விட்டும் ஒரு பாவத்தை அழித்து விடுகிறான்,” என்கிறார் நபிகள்நாயகம். மனிதன் தொழுதபிறகு, அவனுக்காக தொழுகையின் பத்தில் ஒரு பங்கு பதிவு செய்யப் படுகிறது. சிலருக்கு ஒன்பதில் ஒரு பங்கு, சிலருக்கு எட்டில் ஒரு பங்கு, சிலருக்கு ஏழில் ஒரு பங்கு...இப்படியாக தொழுகையில் பல லட்சத்தில் ஒரு பங்கு பதிவு செய்யப்படுமானாலும், அதுவும் அல்லாஹ்வின் கிருபையே ஆகும். கியாமநாளில் முதலாவதாகக் கேட்கப்படும் கேள்வி தொழுகையைப் பற்றியதாகும். எனவே தொழுகையில் கவனம் பேணுங்கள்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:39 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:17 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar