Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பட்டாளம்மன் கோவில் திருவிழா: ... புனித செபஸ்தியார் ஆலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் பழமை மாறாமல் திருப்பணி செய்ய அறிவுரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2018
01:05

சின்னமனுார், சின்னமனுார் சிவகாமியம்மன் கோயிலை பழமை மாறாமல் திருப்பணி மேற்கொள்ள தொல்லியல்துறை அறிவுறுத்தியுள்ளது. சின்னமனுாரில் ஆயிரத்து 150 ஆண்டுகள் பழமையான சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் உள்ளது. 2007 ஜனவரியில் கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்தாண்டு ஜன., 21ல் 12 ஆண்டுகள் நிறைவடைவதால், அதற்குள் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் ரூ.67 லட்சத்தில் திருப்பணிகள் மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டது. அறநிலையத்துறையினரின் ஒத்துழைப்பு இல்லாததால் பணிகள் முடங்கின. கடந்த மாதம் தொல்லியல் துறையினர் கோயிலை பார்வையிட்டனர்.

மிகவும் பழமையான கோயில் என்பதால் திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக 30 நெறிமுறைகளை வகுத்தனர். அதன்படி பழமை மாறாமல் பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. சுவாமி, அம்மன் கருவறைகளில் தரைதளம் பக்கவாட்டு பகுதியில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை முற்றிலுமாக அப்புறப்படுத்துவது, துாண்களில் சிற்பங்களின் மீதுள்ள சுண்ணாம்பு பூச்சுகளை நீக்கி ரசாயனம் கலக்காமல் தெளிப்பு முறையில் சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள ஏராளமான நிதி தேவைப்படும் என்பதால், பழநி, மதுரை மீனாட்சி கோயில்களில் இருந்து அதற்கு உதவி பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar