Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள்-5: அனைவரிடமும் ... நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

21 மே
2018
12:05

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமிசெட்டிபாளையத்தில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது.


சாமிசெட்டிபாளையத்தில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, ராமலிங்கேஸ்வரர், மகா கணபதி, கன்னிமூல கணபதி, பாலமுருகன், சப்த கன்னிமார், தேவல மகரிஷி, நவகிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று முன்தினம் தயானந்தபுரி சுவாமிக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று காலை மகா கும்பாபிேஷக விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் அன்னதானம் நடந்தது. இன்று காலை, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ், 2 தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar