Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அஞ்சாஞ்சேரி மாரியம்மன் கோவிலில் ... வடபழனி ஆண்டவர் கோவிலில் நாக வாகன சேவை வடபழனி ஆண்டவர் கோவிலில் நாக வாகன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்-8: நல்லதை எண்ணுங்கள்
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்-8: நல்லதை எண்ணுங்கள்

பதிவு செய்த நாள்

24 மே
2018
12:05

மனிதனுக்கு நல்ல எண்ணம் வேண்டும். “பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் எத்தனையோ பெரிய நன்மைகள், அற்பக் காரியங்கள் ஆகிவிடுகின்றன, என்கிறார் நபிகள் நாயகம். அதேநேரம், பரிசுத்த நினைவுடன் செய்யப்படும் சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக மாறி விடுகின்றன. செயல்கள் எல்லாம் அதன் எண்ணத்தைப் பொறுத்தே நடைபெறுகின்றன. இன்னும் மனிதனுக்கு எண்ணியதே கிடைக்கும்.உறுதியாக அல்லாஹ் உங்களின் உருவங்களையும் கோலங்களையும்,உங்கள் சொத்து சுகங்களையும் பார்ப்பதே இல்லை. அவன் பார்ப்பதெல்லாம் உங்களுடைய உள்ளங்களையும், உங்களின் செயல்களையும் பார்த்தே தீர்ப்பளிக்கின்றான் என்றும் நாயகம் சொல்கிறார். சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை, நீங்கள் சுத்தமுடையவர்களாக இருங்கள். ஏனென்றால், சுத்தமுடையவனே சுவர்க்கத்தில் நுழைவான். அல்லாஹ் பரிசுத்தமானவன், பரிசுத்தத்தையே விரும்புகிறான். அல்லாஹ் மணமுள்ளவன், நறுமணத்தை விரும்புகிறான். எனவே, உங்கள் இல்லங்களை பரிசுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்,” என்கிறார் நாயகம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:40 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:16 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டின் குரு ஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட சைவத் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  திருவண்ணாமலை: ஜவ்வாதுமலை, கோவிலுார் மலை கிராமத்தில், மூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் அருகே ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சுவாமி சிலையை ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலைக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, நிலக்கல் பகுதியில் மேம்பட்ட சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar