Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி ஆண்டவர் கோவிலில் நாக வாகன ... மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேர் திருவிழா மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டத்துளசியம்மன் திருவிழா மதுரை வீரருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2018
12:05

கோத்தகிரி : கோத்தகிரி கிருஷ்ணாபுதுார் பட்டத்துளசியம்மன் கோவில், 28வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, இரவு மதுரைவீரன் மற்றும் முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது.  கோத்தகிரி - குன்னுார் சாலையில் உள்ள பட்டத்துளசியம்மன் கோவிலில், 28வது ஆண்டு திருவிழா, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இவ்விழாவில், ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு மலர் அலங்கார அபிேஷக சிறப்பு பூஜை நடந்து வருகிறது. பல்வேறு உபயதாரர்கள் மூலம் நடைபெறும் சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவ்விழாவின் ஒருகட்டமாக, 20ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, சக்திவேல் எடுத்து, கன்னி மாரியம்மன் கோவில் முதல், அம்மனின் உள்ளூர் திருவீதி உலா நடந்தது. பகல், 1:00 மணிக்கு உச்சிபூஜை நடந்தது. நேற்று காலை, 7:30 மணிமுதல், 9:00 மணிவரை அபிேஷக அலங்கார பூஜைகள் நடந்தன. இரவு, 7:00 மணிக்கு மதுரைவீரன் பூஜையும், தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரவு, 10:00 மணிமுதல், 12:00 மணிவரை முனீஸ்வரர் பூஜை நடந்தது. விழாவில், கிருஷ்ணாபுதுார் சுற்றுவட்டார பகுதியில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar