Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை கோயிலில் பிரகார ... ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தணிகாசலம்மன் கோவிலில் சண்டி ஹோமம்
எழுத்தின் அளவு:
தணிகாசலம்மன் கோவிலில் சண்டி ஹோமம்

பதிவு செய்த நாள்

25 மே
2018
10:05

திருத்தணி:தணிகாசலம்மன் கோவிலில், அடுத்த மாதம், 3ம் தேதி, சண்டி ஹோமம் நடைபெறுகிறது. இதற்காக, நேற்று, கோவில் வளாகத்தில் பந்தக்கால் பூஜை நடந்தது. திருத்தணி, அக்கைய்யநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடந்து, ஐந்தாம் ஆணடையொட்டி, அடுத்த மாதம், 3ம் தேதி, மஹா சண்டி ஹோமம் நடைபெறுகிறது. இதற்காக, நேற்று காலை, கோவில் வளாகத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில், திரளான பெண்கள் பங்கேற்று, கொம்புகளை நட்டு விழாவை துவக்கி வைத்தனர். அடுத்த மாதம், 2ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, விநாயகர் பூஜை, மஹா சங்கல்பம், கோ பூஜை, கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. மாலை, 6:00 மணிக்கு, கலச அலங்காரம், நவாவரண பூஜை, சண்டி பாராயணம் நடக்கிறது. மறுநாள், 3ம் தேதி காலை, 7:30 மணிக்கு மகா சண்டிஹோமம் மற்றும் மூலவருக்கு பூர்ணாஹூதியும், மதியம், 12:00 மணிக்கு அம்மனுக்கு, 108 சங்காபிஷேகம் தீபாராதனை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; காவிரி தென்கரையில் உள்ள தளங்களில் 26-வது தலமாக ஆதிகும்பேஸ்வர சாமி கோவில் உள்ளது. உலகம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் இன்று நவ.3ம் தேதி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் கைசிகதுவாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar