Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவள்ளூரில் குரு பகவானுக்கு ... ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உற்சவ மூர்த்தி திருவீதி உலா திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2018
12:05

கோத்தகிரி: கோத்தகிரி கிருஷ்ணாபுதுார் பட்டதுளசியம்மன் கோவில் விழாவை ஒட்டி, உற்சவ மூர்த்தி திருவீதி உலா நடந்தது.கோத்தகிரி கிருஷ்ணாபுதுார் பட்டதுளியம்மன் கோவில், 28வது ஆண்டு திருவிழா, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.


விழாவில், ஒவ்வொரு நாளும் உபயதாரர்கள் மூலம், அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்கார வழிபாடு நடந்தது. இவ்விழாவின் ஒரு கட்டமாக, உற்சவ மூர்த்தி திருவீதி உலா நேற்று நடந்தது.  நேற்று காலை, 7:00 மணிமுதல், 9:00 மணிவரை அம்மனுக்கு சிறப்பு அலங்கார மலர் வழிபாடும், காலை, 9:30 மணிமுதல், 10:30 மணிவரை மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்தி சிலை, திருவீதி உலா நடந்தது. மாலை, 4:30 மணிமுதல், 6:00 மணிவரை பட்டத்துளசியம்மனை கரை சேர்த்து, ஆற்றங்கரையில் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வரும், 30ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar