Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குற்றாலநாதர் கோயிலில் 23ம் தேதி ... கால்நடைகளை பெருக்க பிரார்த்தனை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனத்திருப்பதி கோயிலில் பரிவேட்டை நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2012
11:01

உடன்குடி:வனத்திருப்பதி கோயிலில் தைத்திருநாளை முன்னிட்டு சுவாமி பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.தென்பகுதியில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான வனதிருப்பதி புன்னை ஸ்ரீ நிவாசபெருமாள், ஆதிநாராயணர், சிவனணைந்த பெருமாள் கோயிலில் தைத்திருநாளை முன்னிட்டு கடந்த ஜன.,15ம் தேதி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை மூலவர் திருமஞ்சனமும், சிறப்பு அலங்கார சேவையும் நடந்தது. கடந்த 16ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு கோபூஜையும், காலை விஷ்வரூப தரிசனமும், மூலமந்திர யாகமும், திருமஞ்சனமும், அலங்காரபூஜையும், மாலையில் சுவாமி ஸ்ரீநிவாச பெருமாள் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுவாமி புதிய குதிரை வாகனத்தில் எழுந்தருளி தெரு பவனி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு வண்ண வாணவேடிக்கை நடந்தது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஓட்டல் சரவணபவன் சார்பில் காலை முதல் இரவு வரை சர்க்கரை பொங்கல் வழங்கினர். ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் ராஜகோபால், ஓட்டல் சரவணபவன் முதன்மை நிர்வாகி கணபதி, கோயில் அதிகாரி வசந்தன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar