Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நஞ்சுண்டேஸ்வரர் கோவில் ... பக்தர்களுக்கு புண்ணாக்கு பிரசாதம் : 8ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு பக்தர்களுக்கு புண்ணாக்கு பிரசாதம் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சையில் 24 கருட சேவை உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தஞ்சையில் 24 கருட சேவை உற்சவம்

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2018
12:06

தஞ்சை:  தஞ்சையில், 24 கருட சேவை உற்சவம், நேற்று நடந்தது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த, 18 கோவில்கள் உட்பட, 24 கோவில்களில் இருந்து, கருட வாகனத்தில் பெருமாள் சுவாமிகள் எழுந்தருளி, கொடிமரத்து மூலையை வந்தடைந்தனர். அங்கிருந்து, அன்னபட்சி வாகனத்தில், திருமங்கை ஆழ்வார், எம்பெருமானை தொழுதவாறு முன்னால் சென்றார். தொடர்ந்து, 24 பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டனர். கருட வாகனத்தில் எழுந்தருளிய அனைத்துப் பெருமாள் சுவாமிகளும், கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கருட வாகனங்களிடையே, பக்தர்கள் பஜனை பாடியபடி சென்றனர். மீண்டும், கொடிமரத்து மூலையை வந்தடைந்த பெருமாள் சுவாமிகள், அந்தந்த கோவில்களை சென்றடைந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar