Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள்-27 திண்டிவனம் கர்ணாவூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊத்துக்கோட்டை சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
ஊத்துக்கோட்டை சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2018
11:06

ஊத்துக்கோட்டை: சாய்பாபா கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் வழிபட்டனர். எல்லாபுரம் ஒன்றியம், ராள்ளபாடி கிராமத்தில், பக்தர்கள் பங்களிப்புடன் சாய்பாபா கோவில் கட்டும் பணி நடந்து வந்தது. இதில், கணபதி, ஆஞ்சநேயர் சன்னதியும் கட்டப்பட்டது. கோவில் கட்டும் பணிகள் முடிந்து,

நேற்று (ஜூன் 11), மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி, மூன்று தினங்களாக, கணபதி பூஜை, நான்கு கால பூஜைகள், சிவாச்சாரியார் வழிபாடு, தொட்டு துலக்குதல், உயிர் ஊட்டுதல், புனித நீர் குடயாத்திரை அனுமதி பெறுதல், கலசங் களில், புனித நதிகளின் புனித நீர் கொண்டு வரப்பட்டு, கலசங்கள் மற்றும் முளைப்பாரிமுக்கிய வீதிகள் வழியாக வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

நேற்று (ஜூன் 11), காலை, 10:00 மணிக்கு, கோவிலில் உள்ள கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப் பட்டது. இதில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar