Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எது உண்மையான பக்தி? இயற்கையும் கடவுளும் ஒன்றா? இயற்கையும் கடவுளும் ஒன்றா?
முதல் பக்கம் » துளிகள்
தீவினைகள் நீங்கும் அர்த்தசாம அழகர் வழிபாடு!
எழுத்தின் அளவு:
தீவினைகள் நீங்கும் அர்த்தசாம அழகர் வழிபாடு!

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2018
03:06

சிவன் கோயில்களில் நாள்தோறும் அர்த்தசாம பூஜை முடிந்ததும் பைரவ மூர்த்திக்கு வழிபாடு நடத்தப்படும். அவருடைய வழிபாட்டுடன் அன்றைய பூஜை முடிந்ததாகக் கருதப்படும். சிதம்பரத்தில் பைரவ வழிபாட்டுக்குப் பிறகு, அர்த்தஜாம அழகர் எனப்படும் க்ஷேத்திரபாலன் பூஜிக்கப்படுகிறார். ஜோதிடன் ஒருவன் பலரது சாபத்தால் மறுபிறவியில பல்லி யாகப் பிறந்தான். அப்படி அவன் பிறந்த இடம் சிதம்பரம். இந்தத் தலத்தின் கொடுங்கைகளில் வசித்த பல்லிக்கு புண்ணியவசத்தால் சிவ பக்தி உண்டானது; நடராஜப் பெருமானின் திருவருள் கைகூடியது. அழகிய சிவகணமாகும் பேறு கிடைத்தது.

சிற்சபையின் ஈசான பாகத்தில் தேவ சபையின் மேற்குச் சுவரில் அமைந்துள்ள மாடத்தில், சிற்சபையை நோக்கியவாறு அர்த்தசாம அழகர் காட்சி தருகிறார். நாள்தோறும் பள்ளியறைபூஜை, பைரவ பூஜையைத் தொடர்ந்து, அர்த்தசாம அழகருக்கு வழிபாடு நடைபெறும். அப்போது மணம் பொருந்திய தாம்பூலத்தை நைவேத்தியம் செய்வார்கள். இவர் பல்லி வடிவில் வழிபட்ட ஈஸ்வரன், பல்லீசர் என்ற பெயரில் இரண்டாம் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு அருகில் எழுந்தருளியுள்ளார். இவரை வழிபட்டால், பில்லி-சூன்யம் போன்ற தீவினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

 
மேலும் துளிகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
மாதம்தோறும் தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருந்தால் ... மேலும்
 
temple news
உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரின் அமதள்ளி கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ வீர கணபதி கோவில். பல ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம் ஹொஸ்கோட் தாலுகா அரலே மகனஹள்ளி கிராமத்தில் உள்ளது, ஸ்ரீசப்த மாதேயாரா கோவில். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar