Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இரும்பை கோவிலில் நாளை திருவாசகம் ... கோட்டை பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா கோட்டை பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கபாலீஸ்வரர் கோவில் பசுக்கள் பழநி கோசாலைக்கு பயணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2018
12:06

ஈரோடு: ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வளர்க்கப்பட்ட, ஐந்து பசுமாடுகள், பழநி கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஈரோடு, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள கோசாலையில், ஐந்து சிந்து இன பசு மாடுகள் வளர்க்கப்பட்டன. இவற்றின் மூலமே, மூலவர் ஆருத்ர கபாலீஸ்வரர், வாரணாம்பிகையம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு, பால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஐந்து பசுக்களிலும், பால் சுரக்கும் திறன் குறைந்தது. இதையடுத்து, பழநியில் உள்ள கோசாலைக்கு, நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து கோவில் பணியாளர்கள் கூறியதாவது: பழநி கோசாலையில், இந்த மாடுகள் முறையாக பராமரிக்கப்படும். இவற்றின் சாணத்தை பயன்படுத்தி, விபூதி தயாரிக்கப்படும். அனுப்பும் முன், அவற்றுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கால்நடை மருத்துவர் சான்றுடன், நேற்று காலை, கோபூஜை நடத்தி, அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது காங்கேயத்தில் இருந்து, புதிய நாட்டு மாடு, கோவிலுக்கு வாங்கி வரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar