Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மழை வேண்டி சனிபகவான் நாடகம் பிரியாணி கடைகளால் பக்தர்கள் முகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தெய்வ குணம் பெற்றால் தெய்வமாகலாம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2018
01:06

கோவை;ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எளிய தமிழில் அனைவருக்கும் கீதை என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவு, ராம்நகர் ராமர் கோவிலில் நேற்று நடந்தது. கடையநல்லுார் விஷ்வ வாரகரி சம்ஸ்தான் ஸ்ரீ ரகுநாத்தாஸ் மஹராஜ் பேருரையாற்றினார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, ஆன்மிக மழையில் திளைத்தனர். நிகழ்ச்சியில் ரகுநாத்தாஸ் மஹராஜ் ஆற்றிய உரையில், ஒருமனிதன், ஞானமயமாக வாழவும், அஞ்ஞானமாக வாழவும், உலகமே காரணம். நாம் தெய்வீக குணம் சம்பாதித்தால் தெய்வமாவோம். அரக்க குணம் சம்பாதித்தால், அரக்கனாக மாறுவோம். நம் குழந்தைகள் ஞானம் பெறுவது நம்மிடமிருந்துதான். எனவே, நாம் முதலில் ஞானம் பெற வேண்டும். ஞானத்தை பெற ,அனைவரையும் நேசிக்க வேண்டும், என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar