Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி ... மூன்று கோவில்களின் உண்டியல்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளை கன்று ஈன்ற கபாலீஸ்வரர் கோவில் பசு; பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2018
11:06

ஈரோடு: கபாலீஸ்வரர் கோவில் பசுமாடு, காளை கன்று ஈன்றது. ஈரோடு, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், ஐந்து கலப்பின பசு மாடுகள் இருந்தன. இவற்றைக் கொண்டே, கோவில் பூஜைகளுக்கான, பால் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. இந்நிலையில் பால் சுரக்கும் திறன் குறைந்ததால், பழநி கோசாலைக்கு, சில நாட்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்டன. அதன் பின், கோவில் கோபூஜை, அபி?ஷக பால் தேவைக்கு, காங்கேயம் மயிலை இன, நாட்டு பசு மாடு வாங்கப்பட்டது. கோவில் கோசாலையில் பராமரிக்கப்படுகிறது. இதில் ஒரு பசு, நேற்று முன்தினம் இரவு, காளைக் கன்று ஈன்றது. கோவிலில், பிச்சாண்டார் (மாணிக்கவாசகர்) உற்சவம், ஆனி திருமஞ்சனம், திருவிழா நடக்கிறது. இந்நிலையில் கபாலீஸ்வரர் கோவில் பசுமாடு, காளைக்கன்று ஈன்றுள்ளது. கோசாலையில் துள்ளிக் குதித்து ஓடும் கன்றை, பக்தர்கள், கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar