Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சக்கரத்தாழ்வார் திருநட்சத்திர விழா பழனிஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமலிங்க மூர்த்தி கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2018
12:06

அனுப்பர்பாளையம் : திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க மூர்த்தி கோவில் கம்பாபிஷேகம் நாளை நடக்கிறது. திருப்பூரை அடுத்த 15 வேலம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமலிங்க மூர்த்தி, ஸ்ரீ பர்வத வர்த்தினி உடனமர் ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் நுாதன கோவில், மஹா கும்பாபிஷேக விழா நாளை 22ம் தேதி காலை 10:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள நடக்கிறது. விழாவையொட்டி, இன்று தேதி காலை மூலமூர்திகளுக்கு பிம்பத்தி கண் கண்திறத்தல், கோபுர கலசங்கள் பிரதிஷ்டை எந்தர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாஹ பூஜைகள் நடக்கிறது.நாளை, காலை 9:00 மணிக்கு யாகசாலையில் இருந்து, கலசங்கள் எடுத்து செல்லுதல், 10:00 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் ஆகியன நடக்கிறது. கும்பாபிஷேக பூஜைகள், அவிாநசிலிங்கேஸ்வரர் கோவிலை சேர்ந்த ஆரூர சுப்ரமண்ய சிவாச்சார்யார் தலைமையில் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar