Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news படிப்புக்கு ராசி சக்கரம்! விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயண நன்மைகள் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயண நன்மைகள்
முதல் பக்கம் » துளிகள்
ராகவேந்திரர் வழங்கும் தைரிய ஸ்லோகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராகவேந்திரர் வழங்கும் தைரிய ஸ்லோகம்!

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2018
01:06

மந்திராலய மகான் ராகவேந்திரர் இயற்றிய சுந்தரகாண்ட ஸ்லோகம் அல்லது அதன் பொருளை படிப்பதன் மூலம் மன தைரியம் அதிகரிக்கும்.யஸ்ய ஸ்ரீஹனுமானனுக்ரஹபலாத் தீர்ணாம்புதிர் லீலயா லங்காம்ப்ராப்ய நிஸாம்ய ராமதயிதாம்பங்க்த்வா வனம் ராக்ஷ ஸான்!அக்ஷாதீன் விநிஹத்ய வீக்ஷ்யதஸகம்தக்த்வா புரீம் தாம் புன:தீர்ணாப்தி: கபிபிர்யுதேயமனமத்தம் ராமசந்த்ரம் பஜே!பொருள்: யாருடைய அருளின் வலிமையால் அனுமன் எந்தவொரு அயர்ச்சியும், களைப்பும் இல்லாமல் கடலைத் தாண்டி ராமபிரானின் அன்புக்குரிய சீதாதேவியைக் கண்டாரோ, யாருடைய அருளால் அசோக வனத்தை சேதப்படுத்தினாரோ, அட்சகுமாரன் முதலிய அரக்கர்களைக் கொன்று ராவணனைக் கண்டு, இலங்கையை தீக்கிரையாக்கினாரோ, யாருடைய அருளால் மறுபடியும் கடலைத் தாண்டினாரோ, மகேந்திர மலையில் இருக்கும் வானரங் களுடன் சாஷ்டாங்கமாய் யாரை வணங்கினாரோ அப்படிப்பட்ட ராமச்சந்திர மூர்த்தியை நான் வணங்குகிறேன்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar