Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனந்தீஸ்வரன் கோவிலில் நடராஜருக்கு ... தில்லைக்காளி கோவில் உண்டியல் திறப்பு தில்லைக்காளி கோவில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரும்பை மகாளேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
இரும்பை மகாளேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2018
11:06

திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு: புதுச்சேரி அடுத்த இரும்பை கிராமத்தில் அமைந்துள்ள மகாளேஸ்வரர் கோவிலில், ஆனித்திருமஞ்சனம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு கணபதி வழிபாடு, மதுசுந்தரநாயகி சமேத மாகாளேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, கலச பூஜை, மகா தீபாரதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு, சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு சிவகாமசுந்தரி-நடராஜமூர்த்தி மகா அலங்காரத்தில் திருவீதியுலா நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 9ம் திருவிழாவான நேற்று தங்க ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்,; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, நடராஜர் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர ... மேலும்
 
temple news
போடி; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு போடி ஐயப்பன் கோயிலில் புஷ்பாஞ்சலி சிறப்பு பூஜை ஐயப்ப பக்த சபை ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar