Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேவுகப்பெருமாள் கோயில் அருகே ... பண்ணாரியம்மன் கோவிலில் ரூ.52.33 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடராஜர் மகா தரிசனம் நந்தனார் வீதியுலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2018
11:06

சிதம்பரம்: ஆனி திருமஞ்சன தரிசனத்தையொட்டி நந்தனார் சுவாமி வீதியுலா சிதம்பரதத்தில் நடந்தது. சிதம்பரம் நந்தனார் கல்விக் கழகம், நந்தனார் மடம் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் சுவாமி சகஜானந்தா சமூக மேம்பாட்டு இயக்கம் சார்பில் ஓமக்குளம் நந்தனார் மடத்தில், நாளை போவார் என்னும் நந்தனார் சுவாமி வீதியுலா நடந்தது. அதனையொட்டி ஓமக்குளம் நந்தனார் மடம் சவுந்திரநாயகி அம்மன் சமேத சிவலோகநாதருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாரானை நடந்தது.தொடர்ந்து நந்தனார் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி நடராஜர் தேரோடும் நான்கு வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் மடாதிபதி பழனிவேல், நந்தனார் அமைப்பு நிர்வாகிகள் டாக்டர் சங்கரன். இளங்கோவன், தொழிலதிபர் மணிரத்தினம், இளைய அன்பழகன், ஜெயச்சந்திரன், வினோபா உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar