Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் ... சிவகாமசுந்தரி அம்மனுக்கு ரூ.15 லட்சத்தில் தங்க மஞ்சம் சிவகாமசுந்தரி அம்மனுக்கு ரூ.15 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூலூர் வடக்கு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சூலூர் வடக்கு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2018
11:06

சூலுார்: லுார், மார்க்கெட் ரோட்டில் உள்ள வடக்கு மாரியம்மன் கோவில் பழமையானது. கடந்த, 21ம் தேதி மாலை, 5:30க்கு, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.நேற்று அதிகாலை, 5:30க்கு இரண்டாம் கால ேஹாமம் மற்றும் நாடி சந்தானம், பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது. காலை, 9:00க்கு, பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்கள், மேள தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. 10:00க்கு விமானம் மற்றும் விநாயகர், கருப்பராயர், கன்னிமார், முனியப்பன், ஸ்ரீமாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின், அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar