Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் மாங்கனி திருவிழா: ... தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார் பெரியநாயகி திருக்கல்யாணம் கோலாகலம் தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகநலன் வேண்டி பழநி முருகன் கோயிலில் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2018
10:06

பழநி, உலகநலன் வேண்டி பழநி முருகன்கோயிலில் 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி, சிறப்பு யாகபூஜை மற்றும் அன்னாபிஷேகம் நடந்தது.


Default Image
Next News


பழநி முருகன் மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் 108 சங்குகளில் பல்வேறு புனிதநதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் நிரப்பப்பட்டு, தங்கச்சப்பரத்தில் கும்பகலசங்கள் வைத்து யாக பூஜை நடந்தது. உச்சிக் காலத்தில் மூலவருக்கு 108 சங்குபுனிநீர் அபிஷேகம் செய்து, வில்வம் கலந்த சுத்தஅன்னம் மூலவர் சிரசில் கிரீடமாக சூட்டியும், பாதங்களில் படைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. சித்தநாதன் அன்சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேலு, செந்தில்குமார், பக்தர்கள் பங்கேற்றனர். இன்று ( ஜூன் 27ல்) திருஆவினன்குடி கோயிலில் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் அன்னாபிஷேகம் நடக்கிறது. ஜூன் 28ல் பெரியநாயகியம்மன் கோயிலும், ஜூன் 29ல் கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகவிழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பகலில் காட்டு யானைகள் உலா வந்தன.தமிழக கேரள எல்லையில் உள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில், கோவில் திருவிழாவில் பறவை காவடி ஊர்வலத்தில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar