கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பெரியகுளம், பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் குளோபல் ஆர்கனைசஷேன் பார் டிவைனிடி இந்தியா டிரஸ்ட் சார்பில், பவுர்ணமி தினத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக 14 மணிநேரம் அகண்ட ஹரே ராம நாமகீர்த்தனம் நடந்தது. ராதே, கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ், ஆன்மிகச்சொற்பொழிவு நிகழ்த்தினார். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் , அன்னதானம் வழங்கப்பட் டது. ஏற்பாடுகளை நாமத்வார் பக்தர்கள் செய்திருந்தனர்.