பதிவு செய்த நாள்
02
ஜூலை
2018
12:07
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, சீலியம்பட்டி, செல்லியம்மன், மாரியம்மன் மற்றும் சுருட்டையம்மன் கோவில் கும்பாபி?ஷக விழா, கடந்த, 30ல், யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை, 6:30 மணிக்கு, செல்லியம்மன், மாரியம்மன், சுருட்டையம்மன் கோவில் கோபுரங்களுக்கு, புனித நீரூற்றி அபி?ஷகம் செய்து, கும்பாபி?ஷகம் வெகுவிமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.