Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 48 நாளில் நோய் தீரும் கோயில்களில் பெருமாளை வணங்கும் முன் தாயாரை வணங்க வேண்டுமா? கோயில்களில் பெருமாளை வணங்கும் முன் ...
முதல் பக்கம் » துளிகள்
பாதை மாறிய நதி
எழுத்தின் அளவு:
பாதை மாறிய நதி

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2018
04:07

கேரளாவிலுள்ள காலடியில் அவதரித்தவர் ஆதிசங்கரர். இவரின் தாயார் ஆர்யாம்பாள், அங்கு ஓடும் பூர்ணா நதியில் நீராடுவார். இதற்காக வெகுதூரம் செல்ல வேண்டியிருந்தது. ஒருநாள் நடந்த களைப்பில் ஆற்றங்கரையில் ஆர்யாம்பாள் மயங்கி விழுந்தார். வீட்டுக்கு வர தாமதம்  ஆனதால், தேடிச் சென்ற சங்கரர் தாயாரின் நிலை கண்டு வருந்தினார். இதற்கு முடிவு கட்ட எண்ணி சங்கரர் ஆற்றங்கரைக்கு ஓடினார். “பூர்ணா நதித்தாயே! தாயாரால் நடக்க முடியவில்லை. யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்காதே! ஊருக்குள் இருக்கும் என் வீட்டின் அருகில் வா” என்று வேண்டினார். அன்றிரவே திசை மாறிய நதி, காலடி ஊருக்குள் ஓடியது. திடீர் வெள்ளத்தால் அங்கிருந்த கிருஷ்ணன் கோயில் அடித்துச் செல்லப்பட்டது.  அப்பகுதியை ஆட்சி செய்த மன்னரின் உதவியுடன், சங்கரர் மீண்டும் கோயில் கட்டினார்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar