Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களில் அணையா விளக்கு :தீ ... புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் உபன்யாசம் புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரமா காளியம்மன் கோயில் பால்குட விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீரமா காளியம்மன் கோயில் பால்குட விழா

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2018
12:07

சிவகங்கை, சிவகங்கை காமராஜர் சாலை வீரமா காளியம்மன் கோயில் 64 ம் ஆண்டு பூச்சொரிதல் விழா ஜூன் 26 ல் கொடியேற்றம், காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று காலை 8:00 மணிக்கு தெப்பக்குளத்தில் இருந்து கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிேஷகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு தெப்பக்குளத்தில் இருந்து சிலம்பாட்டத்துடன் பக்தர்கள் அம்மனுக்கு பூக்கரகம், அக்னிச்சட்டி எடுத்து சென்றனர். தொடர்ந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 9:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஜூலை 13 ல் பூச்சொரிதல் விழா நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar