Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்தியாகப்பர் ஆலய விழா ... மீனாட்சியம்மன் கோயில் வருஷாபி ேஷகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
7 கோவில்களில் பொருத்த அணையா விளக்கு தயார்
எழுத்தின் அளவு:
7 கோவில்களில் பொருத்த அணையா விளக்கு தயார்

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2018
12:07

திருத்தணி: தீ விபத்துகளைத் தடுக்கும் வகையில், முருகன் கோவில் உட்பட, ஏழு உப கோவில்களில், அணையா விளக்குகள் பொருத்தப்பட உள்ளன. திருத்தணியில், முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்கள் என, மொத்தம், 29 கோவில்கள் உள்ளன. இவற்றில், அணையா விளக்கு அமைக்க, கோவில் நிர்வாகம், தீர்மானித்தது. அதற்காக, சென்னை பூம்புகாரில், ஒரு விளக்கு, 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், ‘ஆர்டர்’ செய்து, இந்த விளக்குகள் கொண்டு வரப்பட்டுள்ளன. முருகன் கோவில் அதிகாரி கூறியதாவது: இந்த விளக்கில், அனைத்து பக்தர்களும் தீபம் ஏற்றுவதற்கும், நெய், எண்ணெய் ஊற்றுவதற்கும் வசதியாக இருக்கும். திருத்தணி முருகன் கோவில், திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர், திருவாலங்காடு பத்ரகாளியம்மன், மத்துார், மகிஷாசுரமர்தினி அம்மன், திருப்பாச்சூர் வாசுசீஸ்வரர். மேலும், பெரியநாகபூண்டி நாதீஸ்வரர் மற்றும் திருத்தணி சுந்தர விநாயகர் ஆகிய, ஏழு கோவில்களில், 7 அணையா விளக்குகள் தயார் செய்து, கொண்டு வரப்பட்டு உள்ளன. ஓரிரு நாட்களில், கோவில்களில் அணையா விளக்கு பொருத்தப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar