Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சக்தி விநாயகர் கோவிலில் நமசிவாய ... ஆடி முதல் பூரம்: அவதார ஸ்தலத்தில் எழுந்தருளிய ஆண்டாள் ஆடி முதல் பூரம்: அவதார ஸ்தலத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தட்சிணாயன புண்ணிய காலம் துவக்கம்: காவிரியில் நீராடி பக்தர்கள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தட்சிணாயன புண்ணிய காலம் துவக்கம்: காவிரியில் நீராடி பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2018
04:07

மேட்டூர்: தட்சிணாயன புண்ணிய கால, துவக்க நாளான இன்று பக்தர்கள், புதுமண தம்பதியர் மேட்டூர் காவிரியாற்றில் புனித நீராடி வழிபாடு செய்தனர்.

தை முதல், ஆனி மாதம் வரையிலான ஆறு மாதம், உத்ராயண புண்ணியகாலம், ஆடி முதல், மார்கழி மாதம் வரையிலான, ஆறு மாதம், தட்சிணாயன புண்ணியகாலம் என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஆறு மாத உத்ராயண காலத்தில், சூரியன் கிழக்கு மற்றும் வடக்கு திசைக்கு இடையே உதயமாகும். ஆறு மாதம் தட்சிணயான புண்யகாலத்தில் சூரியன் கிழக்கு மற்றும் தெற்கு திசைக்கு இடையே உதயமாகும். பாரதத்தின், ஏழு புண்ணிய நதிகளில் தட்சிணாயன புண்ணியநதி என்ற பெருமை காவிரிக்கு மட்டுமே உண்டு. புண்ணியகாலம் துவங்கும் ஆடி,1 ஆன இன்று மேட்டூரில் குவிந்த பக்தர்கள் காவிரியாற்றில் புனித நீராடி வழிபாடு செய்தனர். திருமணத்துக்கு பின் வரும், முதல் ஆடி மாதத்தை புதுமண தம்பதியர் தலைஆடியாக கொண்டாடுகின்றனர். தலைஆடியை முன்னிட்டு புதுமண தம்பதியர் பலர் தங்களின் மணமாலைகளை காவிரியாற்றில் விட்டு வழிபாடு செய்தனர். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கடந்த ஆண்டை விட நடப்பாண்டு ஆடி,1ல் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar