Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடலுார் கூடல் சுந்தர வேலவர் ... காஞ்சிபுரம் அம்மன் கோவில்களில் சீரமைப்பு காஞ்சிபுரம் அம்மன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கையம்மன் கோவிலில் திடீர் சிலையால் பரபரப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கங்கையம்மன் கோவிலில் திடீர் சிலையால் பரபரப்பு

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2018
11:07

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், கங்கையம்மன் கோவில் சன்னதி முன் வைக்கப்பட்டிருந்த, திடீர் சிலையால்,பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சிபுரம், கைலாசநாதர் கோவில் பின்புறம் கங்கையம்மன் கோவில் உள்ளது. கோவில் பூசாரி, நேற்று முன்தினம் காலை, கோவிலுக்கு வந்த போது, சன்னதி முன் ஒன்றரை அடி உயர சுவாமி சிலை இருந்தது.அதை பாதுகாப்பான இடத்தில் வைத்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் பழனி மற்றும் போலீசார், விசாரணை நடத்தினர்.அதில், அப்பகுதி மகேந்திரன் என்பவர், அந்த சிலையை வாங்கி, வீட்டில் வழிபட்டதாகவும், குடும்பத்தினர், சுவாமி சிலை வீட்டில் வைக்கக் கூடாது எனக்கூறி, கோவிலில் விட்டு சென்றதும் தெரிய வந்தது.பரிசோதனையில், பித்தளை சிலை என்பது தெரிந்தது, தற்சமயம், சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 
temple news
கோவை: ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் புஷ்ப அலங்காரத்தில் முப்பெரும் தேவியர் பக்தர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar