Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கவுமாரியம்மன் கோயில் ஆனி திருவிழா : ... புஷ்ப பல்லக்கில் நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் உலா புஷ்ப பல்லக்கில் நுங்கம்பாக்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதானந்த விநாயகர் கோவிலில் மண்டல அபிஷேகம் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சதானந்த விநாயகர் கோவிலில் மண்டல அபிஷேகம் நிறைவு

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2018
11:07

புதுச்சேரி: பிருந்தாவனம் சதானந்த விநாயகர் கோவிலில் மண்டல அபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது. புதுச்சேரி பிருந்தாவனத்தில் உள்ள சதானந்த விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த ஜூன் 3ம் தேதி நடந்தது. அதை தொடர்ந்து கடந்த 45 நாட்களாக மண்டல பூஜை நடந்து வருகிறது. மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி, நேற்று மாலை முதற்கால ஹோமம், இரண்டாம் கால ஹோமம், 108 கலச பூஜை மற்றும் ருத்ரம், சுக்தம், புருஷ சுக்தம், நாராயண சுக்தம் ஆகிய வேத மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டு, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. விழாவில், திருப்பணிக்குழு தலைவர் தேவநாதன், பிருந்தாவனம் குடியிருப்போர் நலவாழ்வு சங்கத் தலைவர் புருஷோத்தமன், துணைத் தலைவர் சுப்ராயன், செல்வகாந்தி, சீனுவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி 2ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar