Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ... வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா துவக்கம் வனபத்ரகாளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2018
11:07

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆண்டுதோறும் ஆடிமாத பவுர்ணமியையொட்டி இங்கு 13 நாள் திருவிழா நடக்கிறது. இந்தாண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இன்றிரவு துவங்கி திருவிழாவின் ஒவ்வொரு நாளும் இரவு 9:00 மணியளவில் மண்டகபடிதாரர்கள் சார்பிலான சிறப்பு வழிபாடும், அனுமார், அன்ன, சிம்ம, கருட, சேஷ, யானை, புஷ்ப, குதிரை, ஊஞ்சல் கருட, விடையாத்தி குதிரை என பல வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளாக ஜூலை 25ல் திருக்கல்யாணம், ஜூலை 27ல் திருத்தேரோட்டம் நடக்கிறது. வழக்கமாக தேரோட்டம் மாலை நேரத்தில் துவங்கி இரவு 8:00 மணியளவில் தேர் நிலைக்கு திரும்பும். கடந்தாண்டை போல இந்தாண்டும் தேரோட்ட நாளில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால் ஜூலை 27 காலை 9:00 மணிக்கே தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாட்டினை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
பல்லடம்: பல்லடம் மாகாளியம்மன் கோவில் புனரமைப்பு பணி, இரண்டு ஆண்டுக்குப் பின் துவங்கியது.பல்லடம் ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீவல்லி தாயார் சமேத கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar