Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ... கைலாசநாதர் கோயிலில் சஷ்டி சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசாணி அம்மன் கோவிலில் 22ல் ஆடி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2018
12:07

கொடுமுடி: அமராவதிப்புதூரில், அடி மாத பொங்கல் விழா, நேற்று முதல் தொடங்கியது. கொடுமுடி, கொளத்துப்பாளையம், அமராவதிப்புதூரில் மாசாணி அம்மன், வெக்காளி அம்மன் ஆலயம் உள்ளது. இக்கோவில் ஆடி மாத பொங்கல் விழா, நேற்று மாலை, 6:00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. இதையடுத்து கரகம் பாலித்தல், கம்பம் நடுதல், மகா தீபாராதனை, மாலை, 6:00 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, பச்சை பூஜை நடந்தது. நாளை, 5:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன், திருவிளக்கு வழிபாடு, பச்சை பூஜை தீபாராதனை நடக்கிறது. வரும், 21ல் கனிவகை அலங்காரம், 22ல் 7:30க்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஊஞ்சலூர் மகா மாரியம்மன் எதிரே உள்ள காவேரி ஆற்றங்கரையில் தீர்த்தம், பால்குடம், கரகம், மேள தாளத்துடன் அழைத்து வருதல் நடக்கிறது. மதியம், 1:00 மணிக்கு அபிஷேகம், மதியம், 2:00 பொங்கல், மாவிளக்கு பூஜை, மாலை, 5:30க்கு காப்பு அவிழ்த்தல், கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராடுதல், ஊஞ்சல் உற்சவ விழா நடக்கிறது. வரும், 23ல், அபிஷேகம், மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar