Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குச்சனூர் கோயிலில் சனிவார திருவிழா ... கனவில் வந்த சிவன் கோவில் : 38 ஆண்டுகளாக கட்டும் பக்தர் கனவில் வந்த சிவன் கோவில் : 38 ஆண்டுகளாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மபுரி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை, அலங்காரம்
எழுத்தின் அளவு:
தர்மபுரி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை, அலங்காரம்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2018
03:07

தர்மபுரி: ஆடிவெள்ளியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. தர்மபுரி, கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில், அம்மனுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்கும், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபி ?ஷகம் செய்யப்பட்டன. பின்னர், அம்மனுக்கு அஷ்டபுஜ துர்காம்பிகை அலங்காரம் செய்யப்பட்டது. 11:30 மணிக்கு பொதுமக்களின் நலனுக்காக சவுபாக்ய ?ஹாமம் நடந்தது. தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டி புத்துநாகர் கோவிலில், திரளான பெண்கள் புற்றில் பால் ஊற்றியும், முட்டை உடைத்தும் வழிபட்டனர். மொடக்கேரி ஓம்சக்தி அம்மன்கோவில், வெளிப்பேட்டைதெரு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், எஸ்.வி., சாலை அங்காளம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் பல்வேறு அம்மன் கோவில்களில், ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar