Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமக்காள், மதுரை வீரன் ... சென்னிமலையில் சுந்தரமூர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கபெருமாள்கோவில் சுந்தரமூர்த்தி சுவாமிக்கு குரு பூஜை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2018
11:07

சிங்கபெருமாள்கோவில்: சிங்கபெருமாள்கோவில் அடுத்த, திருக்கச்சூரில், மருந்தீஸ்வரர் மற்றும் தியாகராஜ சுவாமி கோவில் உள்ளது. தியாகராஜ சுவாமி கோவில், அறுபத்து மூவர் நாயன்மார்களில் ஒருவரான, சுந்தரரால் பாடல் பெற்ற தலமாகும். இக்கோவிலில்,  சிவபெருமான் அந்தணர் வடிவத்தில், தன்னுடைய பக்தனான சுந்தரருக்காக வீடு தோறும் சென்று, யாசகம் பெற்று சுந்தரரின் பசியை போக்கினார். ஆடி மாதம், சுந்தரமூர்த்திகள் மற்றும் சேரபெருமாள் கயிலாயம் சென்ற நாள். சுந்தரர் கயிலாயம் செல்வது அறிந்து, அவரை  வரவேற்க, அவருக்கு முன் வெள்ளை குதிரையில், சேரபெருமாள் சென்று வரவேற்பதாக வரலாறு. இவ்விழா, ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு, இவ்விழா நேற்று காலை, விருந்திட்ட ஈஸ்வரர் மற்றும் சுந்தரமூர்த்திக்கு சிறப்பு மகா அபிஷேகமும்,  சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு குரு பூஜை விழாவும் நடந்தது. அதன் பின், சுந்தரமூர்த்தி சுவாமி, யானை வாகனத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து, கயிலாயம் சென்ற காட்சி நடைபெற்றது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar