Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேல்மலையனூரில் கி.பி., 963ம் ஆண்டு ... சாணார்பட்டி சந்தியாகப்பர் ஆலய விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தியின் மணம் வேப்பிலை வாசம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2018
12:07

ஆர்.கே.பேட்டை: அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், செவ்வாய்கிழமை பிறந்தது. முதல் செவ்வாய் மற்றும் முதல் வெள்ளிக்கிழமை, அம்மன் கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துார், வெள்ளாத்துாரம்மன் கோவிலில், மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையல் இட்டனர். ஆடி வெள்ளியை ஒட்டி, பக்தர்கள், கோவில் வளாகத்தை வேப்பிலை தோரணங்களால் அலங்கரித்திருந்தனர். பக்தர்கள் தங்களின் வீட்டு நுழைவாயில் மற்றும் பூஜை அறைகளை வேப்பிலை தோரணங்களால் அலங்கரித்திருந்தனர். இதனால், கிராமங்களின் எட்டு திசைகளிலும் வேப்பிலை வாசம் நிறைந்திருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar